டாடாவின் டிகோர் இவி எலெக்ட்ரிக் கார்; என்ன ஸ்பெஷல்?

by Editor / 24-11-2022 09:54:27pm
டாடாவின் டிகோர் இவி எலெக்ட்ரிக் கார்; என்ன ஸ்பெஷல்?

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் டிகோர் இவி மாடல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலை பொறுத்தவரை மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள், தானாக ஒளிரும் ஹெட்லேம்ப் உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இதன் பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிமீ வரை பயணிக்க முடியும். இந்த காரின் தொடக்க விலை ரூ.12.49 லட்சம் ஆகும்.

 

Tags :

Share via