குருபகவான் கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்

by Editor / 13-04-2022 09:29:36pm
குருபகவான் கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்

பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள் :-
""""""""""""""""""""""""""'"""""""""
1. மீனம் (ஜென்ம குரு)
2. மேஷம் (விரைய குரு)
3. மிதுனம் (ஜீவன குரு)
4. சிம்மம் (அஷ்டம குரு)
5. துலாம் (ருண, ரோக, சத்ரு குரு)
6. தனுசு (அர்த்தாஷ்டம குரு)
7. மகரம் (முடக்கு குரு)

யோகப் பலன் பெறும் ராசிகள் :-
""""""""""""""""""""""""""""""""""""
1. ரிஷபம் (லாப குரு)
2. கடகம் (பாக்ய குரு)
3. கன்னி (விவாக குரு)
4. விருச்சிகம் (சந்தானகுரு)
5. கும்பம் (தன குரு)

குருபகவான் கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்
 

Tags :

Share via