குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்து கணிப்பின்படி கொல்கத்தா அணி 56 விழுக்காடு குஜராத் அணி 44% வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Tags :