அன்னபூரணியை கைது செய்யக்கோரி இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு.
.jpeg)
பெண் சாமியார் அன்னபூரணியை கைது செய்யக்கோரி செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு.இந்து மத நம்பிக்கையை அவமதிக்கும் விதமாக போலி சாமியார் அன்னபூரணி செயல்பட்டு வருவதாக மனுவில் குற்றச்சாட்டு.
Tags :