12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு"

by Editor / 24-05-2023 11:15:01am
12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்,கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவையில் மழைக்கு வாய்ப்பு.திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.

 

Tags :

Share via