எழுத்தாளர் யூமா வாசுகிக்கு சு. வெங்கடேசன் வாழ்த்து

by Staff / 15-06-2024 05:00:24pm
எழுத்தாளர் யூமா வாசுகிக்கு சு. வெங்கடேசன் வாழ்த்து

எழுத்தாளர்கள் யூமா வாசுகி, லோகேஷ் ரகுராமனுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் 2024 தமிழ் மொழிக்கான விருது எழுத்தாளர் யூமா வாசுகியின் "தன்வியின் பிறந்தநாள்" என்ற புத்தகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. யுவ புரஸ்கார் விருது “ விஷ்ணு வந்தார்” என்ற சிறுகதை தொகுப்பிற்காக லோகேஷ் ரகுராமனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo