2800 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு
கர்நாடகத்தில் 2800 ஆண்டு பழமையான கல்லால் செய்யப்பட்ட கல்லறை கண்டறியப்பட்டுள்ளது கன்னட மாவட்டத்தின் கிராம கிராமத்தில் முந்திரி தோட்டம் ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது கல்லறை கிமு 800 ஆண்டு ஆண்டில் செய்யப்பட்டதாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கண்டறியப்பட்ட பண்டைய காலத்து கல்லறைகளை அடையாளப்படுத்த அதன்மேல் வழக்கமாக குத்துக்கள் அல்லது கற்களாலான சின்னங்கள் வைக்கப்படும் நிலையில் முதன்முறையாக கல்லறையின் மேல் பகுதியில் அடையாளத்துக்காக வட்ட வடிவிலான ஒரு சின்னம் உங்கள் மீது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் 2800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பூஜ்யத்தை பற்றி அறிந்திருந்தனர். அல்லது பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் போன்ற மர்மமான கேள்விகள் எழுந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Tags :