பழங்குடியின மக்களுக்கு சொந்த செலவில் மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் டார்ச்ட்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தலமலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த 102 பேருக்கு கோபி தொகுதி எம்எல்ஏ வும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தனது சொந்த செலவில் மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் டார்ச்லைட் வழங்கினார். பின்னர் பேசிய அவர் வனப்பகுதியை ஒட்டிய மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களது விவசாய பயிர்களை காக்க உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
Tags :