தமாகா நிர்வாகி கட்சியிலிருந்து விலகல்
பாஜகவுடன் கூட்டணி, மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸின் மாநில தேர்தல் முறையீட்டு குழு உறுப்பினர் கௌதமன் கட்சியில் இருந்து விலகி உள்ளார். மேலும் அவர், கூட்டணி கட்சியான பாஜகவின் செயல்பாடுகள், அதன் தேர்தல் அறிக்கை, அணுகுமுறை அனைத்தும் ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளார். கௌதமன் தமாகாவில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக ஏற்படுத்தி உள்ளது.
Tags :