ஈரான் அமைச்சரவை கூட்டத்தில் கருப்பு துணியுடன் கூடிய இருக்கை

ஈரான் அமைச்சரவை கூட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசியின் படத்துடன் கருப்பு துணியுடன் கூடிய இருக்கை வைக்கப்பட்டது.
Tags : ஈரான் அமைச்சரவை கூட்டத்தில்