இந்திய மகளிர் கிரிகெட் அணி வெற்றி

இந்திய மகளிர் கிரிகெட அணி இலங்கையில் 3 ஒரு நாள் டி 20 போட்டியில் விளையாடி வருகிறது .நேற்றுநடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதில்20 ஒவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.அடுத்துக்களமிறங்கிய இந்திய அணி 20 ஒவர்களில்121 ரன்கள் எடுத்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0என்கிற கணக்கில் வெற்றி பெற்று தொடரைத்தன் வசப்படுத்தியது.
Tags :