ஆர்டெமீஸ் Ii வெண்கலத்தில் பயணித்த நான்கு விண்வெளி வீரர்கள் மனித வரலாற்றிலேயே பூமியிலிருந்து மிக அதிக தொலைவு சென்ற புதிய சாதனை
ஆர்டெமீஸ் Ii வெண்கலத்தில் பயணித்த நான்கு விண்வெளி வீரர்கள் மனித வரலாற்றிலேயே பூமியிலிருந்து மிக அதிக தொலைவு சென்ற புதிய சாதனையை படைத்துள்ளனர் பூமியிலிருந்து சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 756 மைல்கள் தொலைவில் எட்டி புதிய சாதனையை படைத்துள்ளது .இதற்கு முன் 1970 இல் அப்பல்லோ 13 வெண்கலம் 2048,65 மைல்கள் சென்றதே சாதனையாக இருந்தது அதைவிட சுமார் 411 மைல்கள் கூடுதல் தூரம் சென்று ஆறு டேமிஸ் சாதனையை முறியடித்துள்ளது இந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பிலிருந்து சுமார் 4067 மைல்கள் உயரத்தில் பறந்து நிலவின் மறுபக்கத்தை கடந்து இன்று உள்ளது. நிலவின் பின்புறம் சென்ற போது திட்டமிட்டபடி சுமார் 40 நிமிடங்கள் பூமிக்கும் விண்கலத்திற்கும் இடையிலான ரேடியோ தொடர்பு துண்டிக்கப்பட்டது .பின்னர் மீண்டும் தொடர்பு நிலைநாட்டப்பட்டது. இந்த சாதனை குழுவின் கிறிஸ்டினா கோச் விக்டர் புலவர் ரீட் ரைஸ்மேன் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ள விண்வெளி வீரர்கள் ஆவர்.
Tags :



















