இன்று ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு1,040 .00 ரூபாய்  குறைவு.

by Admin / 07-04-2026 09:49:26am
இன்று ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு1,040 .00 ரூபாய்  குறைவு.

இன்று ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு1,040 .00 ரூபாய்  குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 130.00 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,860 க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து10,880ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலை 5.00 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 255.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 55ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இன்று ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு1,040 .00 ரூபாய்  குறைவு.
 
Tags :

Share via
Logo