வில்லிவாக்க தொகுதியில் வேட்பு மனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..

by Admin / 07-04-2026 12:04:15pm
வில்லிவாக்க தொகுதியில் வேட்பு மனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..

வில்லிவாக்க தொகுதியில் வேட்பு மனு பரிசீலனையின் பொழுது  தமிழக வெற்றிக்கழக மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா விண்ணப்பத்தில் சரியான தகவல் வழங்கப்படவில்லை என்று கூறி மற்ற கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவருடைய மனுவை பரிசீலனை செய்வதை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்து உள்ளார்.. தனது வருமானம் குறித்தும் தன்னுடைய மனைவி நடத்தி வரும் நிறுவனங்கள் குறித்தும் சரியான தகவல்கள் அவர் அளிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்காலிகமாக பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..

 

Tags :

Share via

More stories

Logo