கார் பள்ளத்தில் கவிழ்ந்துகுழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி.

by Editor / 29-07-2023 12:07:33pm
கார் பள்ளத்தில் கவிழ்ந்துகுழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பின் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் காரில் பயணம் செய்த மதுமிதா (28) அவரது குழந்தை ஜனனியா மிர்த்தி (1) கார் ஓட்டுநர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த அஜித் (28) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி இவர்களுடன் பயணம் செய்த தமிழ்ச்செல்வி (47) ஆபத்தான நிலையில் படுகாயம் அடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி விபத்தை குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை.

 

Tags :

Share via

More stories

Logo