கிரிட்போ காயின்கள் - மதிப்பு குறைந்ததால் முதலீட்டாளர்கள் கவலை

by Editor / 11-08-2022 09:48:53am
 கிரிட்போ காயின்கள் - மதிப்பு குறைந்ததால் முதலீட்டாளர்கள் கவலை

கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோகரன்சி 1.74%% குறைந்து 1.09 ட்ரில்லியன் டாலராக உள்ளது. இந்நிலையில் பிட்காயின், எதிரியம், டெதர், யூஎஸ்டி காயின், பிஎன்பி, எக்ஸ்ஆர்பி, பைனான்ஸ் யூஎஸ்டி, கார்டானோ, சொலனோ, போல்காடாட் ஆகிய காயின்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. கிரிப்டோகரன்சியின் மதிப்பு குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவலையில் உள்ளனர்.

 

Tags :

Share via

More stories