தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவி தற்கொலை

by Staff / 25-04-2024 01:13:22pm
தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவி தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரநகரில் 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். ராஜேந்திரநகர் கீழ ஹைதர் குடா பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி வீட்டில் தூக்குப்போட்டு இறந்தார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ராஜேந்திரநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via