வரும் ஜனவரி 12 ஆம் தேதியில் இருந்து ஹெல்மெட் கட்டாயம் - உள்துறை அமைச்சர்.

புதுச்சேரியில் நீதிமன்ற உத்தரவின் படி வரும் ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.12 ஆம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக வாகனம் ஓட்டிகள் அணிய வேண்டும், அதன் பிறகு பின்னால் அமருபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் உடனான ஆலோசனைக்கு பிறகு உள்துறை மற்றும் காவல்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து உள்ளார்.
Tags : புதுச்சேரியில் வரும் ஜனவரி 12 ஆம் தேதியில் இருந்து ஹெல்மெட் கட்டாயம் - உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்.