தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை மக்கள் மகிழ்ச்சி.
தீபாவளிக்கு மறு நாளான அக்.21ஆம் தேதிசெவ்வாய்கிழமையயை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாள்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசு ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற தமிழக அரசு, கூடுதலாக ஒருநாள் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய வரும் அக்.25 தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















