ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது மாவட்ட நிர்வாகம்.

by Editor / 03-12-2024 10:30:26am
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது மாவட்ட நிர்வாகம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் மொத்தம் உள்ள 369 ஏரிகளில் 81 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும்,19 ஏரிகள் 75 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை நிரம்பியுள்ளதாகவும்,55 ஏரிகள் 75 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நிரம்பியுள்ளதாகவும்,140 ஏரிகள் 50 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை நிரம்பியுள்ளதாகவும்,74  ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக நிரம்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது மாவட்ட நிர்வாகம் அறிக்கை 

Share via