சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரிப்பு..

by Admin / 16-04-2024 10:42:51am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரிப்பு..

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரிப்பு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 80 ரூபாய் அதிகரித்து 6,870 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 7,340 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 58 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது ..ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து 90 ரூபாய் 50 காசுக்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 90,500 க்கும் விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரிப்பு..
 

Tags :

Share via