குணமடைந்து வரும் பிரதமரின் தாயார்

by Staff / 29-12-2022 02:33:37pm
குணமடைந்து வரும் பிரதமரின் தாயார்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஓரிரு நாட்களில் பூரண குணமடைந்த பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை வேகமாக முன்னேறி வருவதாகவும், குளுக்கோஸ் செலுத்தப்பட்டிந்த நிலையில், நேற்றிரவு முதல் அவர் உணவு சாப்பிடத் தொடங்கினார் என்றும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது

 

Tags :

Share via