நாட்டில் எங்கிருந்தும் நீங்கள் வாக்களிக்கலாம்...சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க தேவையில்லை

by Staff / 29-12-2022 02:16:10pm
நாட்டில் எங்கிருந்தும் நீங்கள் வாக்களிக்கலாம்...சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க தேவையில்லை

மத்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தலின் போது வாக்காளர்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எங்கிருந்தும் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16ம் தேதி இது வெளியாகும். அதன் விளக்கக்காட்சிக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது இடம்பெயர்ந்த மக்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும்

 

Tags :

Share via