உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் ரஷ்யவில் படிப்பை தொடரலாம்

உக்ரேனில் இருந்து படிப்பை பாதியில் விட்டு திரும்பிய இந்திய மாணவர்கள் தேசிய பல்கலைக்கழகங்களில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்று ரஷ்ய தூதரகத்தில் உயரதிகாரி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் உடலிலிருந்து வெளியேறும் இந்திய மாணவர்கள் முந்தைய கல்வி ஆண்டு இழக்காமல் ரஷ்ய பல்கலைக்கழக கல்வியை தொடரலாம் என்று தெரிவித்தார்.இந்திய மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற்று இருந்தால் தேசிய பல்கலைக்கழகங்களில் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்று ரஷ்யக் கூட்டமைப்பின் கௌரவ தூதரகம் திருவனந்தபுர ரஷ்ய மாளிகையின் இயக்குநருமான ரதிஸ் சி நாயர் தெரிவித்தார்
Tags :