மாநில அரசுக்கு தடை விதித்த மத்திய அரசு
மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகத்துக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. கல்வி சேனல்களை பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டின் கீழ் ஒளிபரப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசின் கல்வி டிவி இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வர வாய்ப்புகள் உள்ளது.
Tags :



















