சிரியாவின் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் கண்டனம்

by Staff / 13-06-2022 01:18:02pm
சிரியாவின் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் கண்டனம்

சிரியாவின் டாமாஸ்மாக் சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள  ரஷ்ய இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் செய்தி தொடர்பாளர்  தெற்கே  உள்ள பல இலக்குகளை நோக்கிஇஸ்ரேல்  ஏவுகணைகளை வீசி தாக்கியதாகவும் டமாஸ்கஸ் விமான நிலையத்தின் மீது நடத்திய தாக்குதல் விமான நிலையம் கட்டிடம் ஓடுபாதைகள் உள்ளிட்டவைகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக  தெரிவித்தார். மேலும் இஸ்ரேலின் இந்த வான்வழி தாக்குதல் சர்வதேச விமான போக்குவரத்து உருவாக்குவதாகவும் கூறினார்.

 

Tags :

Share via