பிரதமர் மோடி பிறந்தநாள்: 138 ரத்ததானம் , 5 பேர் உடல் தானம்

by Staff / 17-09-2022 05:00:15pm
பிரதமர் மோடி பிறந்தநாள்: 138 ரத்ததானம் , 5 பேர் உடல் தானம்

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒட்டி ரத்ததானம் , உடல் தான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாமுன்னதாக காஞ்சிக்கு வருகை புரிந்த மத்திய அமைச்சர் முருகனுக்கு மாவட்ட தலைவர் கே எஸ் பாபு தலைமையில் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.இந்த ரத்ததான முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, சவீதா மருத்துவமனகளிலிருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ரத்ததான நன்கொடையாளர்கஇரத்ததானம் பெற்றனர். அண்ணா அரசு உறுப்புக் கல்லூரி நாட்டு நல பணிந்திட்ட மாணவர்கள் உள்ளிட்ட 138 பேர் ரத்ததானமும் , ஐந்து பேர் முழு உடல் தானத்தையும் அளிதத்த தானம் அளித்தவர்களுக்கு நற்சான்றிதழும், உடல் தானம் செய்தவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சால்வைகள் அணிவித்தும் கௌரவித்தார்.இன்று மாலை ஐந்து மணி வரை ரத்ததான வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாவட்ட இளைஞரணி தலைவர் ஜானகிராமன் தெரிவித்தார்.

 

Tags :

Share via