இந்தியாவில் மொபைல் பயனர்களுக்கான பிரத்யேக ஐடி எண்
நாட்டில் உள்ள மொபைல் பயனர்களுக்கு பிரத்யேக அடையாள எண்ணை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. ஒவ்வொரு இந்திய குடிமகனின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மொபைல் போன் பயன்படுத்தும் அனைத்து பயனாளிக்கும் தனித்துவமாக அடையாள எண்ணை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த ஒரு ஐடி மூலமாகவே ஒவ்வொரு பயனாளியும் எத்தனை மொபைல்கள், சிம்கள் வைத்துள்ளனர் என்பதை கண்டறியலாம். மேலும், இந்த ஒரு ஐடி மூலமாகவே பயனரின் அனைத்து தகவல்களும் பெற்றுவிடலாம்.
Tags :


















.jpg)
