ஒன்றரை வருடங்களாக கொகைன் பயன்படுத்திய ஸ்ரீகாந்த்: பகீர் தகவல்

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒன்றரை வருடங்களாக கொகைன் போதைப் பொருட்களை பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. நட்சத்திர விடுதிகளில் நடக்கும் கேளிக்கை விருந்துகளில் தொடர்ச்சியாக பங்கேற்று போதைப் பொருட்களை பயன்படுத்தியுள்ளார். இதில் தொடர்புடைய மற்ற சினிமா பிரபலங்கள் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
Tags :