திருநங்கைகளுக்கு தமிழக அரசின் புதிய அறிவிப்பு

by Editor / 24-06-2025 11:54:47am
திருநங்கைகளுக்கு தமிழக அரசின் புதிய அறிவிப்பு

தமிழக அரசின் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்த திருநங்கைகள், திருநம்பிகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தியுள்ளது அரசு. முன்னதாக இவர்கள் அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 - 12 வரை படித்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இதை தளர்த்தியுள்ள தமிழக அரசு, திருநங்கைகள் நலவாரியதால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக வைத்து பட்டயம், தொழிற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via