முருக பக்தர்கள் என்ற அடிப்படையில்தான் கலந்து கொண்டோம் ஆர்.பி.உதயகுமார்,

by Editor / 24-06-2025 12:00:45pm
முருக பக்தர்கள் என்ற அடிப்படையில்தான் கலந்து கொண்டோம் ஆர்.பி.உதயகுமார்,

இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்ட நிலையில், அதுகுறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "முருக பக்தர்கள் என்ற அடிப்படையில் தான் கலந்துகொண்டோம். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை. மாநாட்டில் அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையில் பங்கேற்றோம்" என்றார்.

 

Tags :

Share via