முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்

by Staff / 04-05-2022 02:58:39pm
முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்

கோடை வெப்பம் கடுமையாக இருப்பதால் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் வருவது பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை அபிராமபுரத்தில் உள்ள கடும் வெப்பம் மற்றும் அனல் காற்று பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை தொடங்கி வைத்து அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார்.

 

Tags :

Share via

More stories

Logo