தமிழகத்தில் 21ஆம் தேதி வரை வறண்ட வானிலை
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சுழலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் எனவும், ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 18, 19ஆம் தேதிகளில் மட்டும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : தமிழகத்தில் 21ஆம் தேதி வரை வறண்ட வானிலை















.jpg)


.jpg)
