கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்புகட்டுப்பாட்டு அறை துவக்கம்.

by Editor / 12-09-2023 10:30:26pm
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்புகட்டுப்பாட்டு அறை துவக்கம்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உயிரிழந்த  இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது,புனே தேசிய வைரலாஜி நிறுவனம் உறுதிப்படுத்தியது.இதனைத்தொடர்ந்து 
கேரள மாநில அரசு சார்பில் கோழிக்கோட்டில் நிபா வைரஸ், கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது,  காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது

0495-2383100

0495-2383101

0495-2384100

0495-2384101

0495-2386100

 

Tags : கேரள மாநிலத்தில் நிபா வைரஸ்

Share via