குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - அண்ணாமலை

by Staff / 05-02-2024 11:33:50am
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - அண்ணாமலை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடை பயணத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அப்போது தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் ஆட்சி நடக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

 

Tags :

Share via