கழிவு நீர் கலந்துள்ளதால் கருப்பு நிறமாக மாறிய பவானி ஆறு!

கோவை: மேட்டுப்பாளையம் வழியாகச் செல்லும் பவானி ஆற்றில் கழிவு நீர் கலந்துள்ளதால், தண்ணீர் கருப்பு நிறத்தில் மாறியுள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள் அந்த நீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆற்றின் நீரை பயன்படுத்த வேண்டாம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையே பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
Tags : கழிவு நீர் கலந்துள்ளதால் கருப்பு நிறமாக மாறிய பவானி ஆறு!