தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் கோவளம் முதல் பழைய காயல் பகுதியில் வரை உப்பள நிலங்களை கையகப்படுத்தி கப்பல்கட்டு தளம் அமைக்க நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து கடைகளை அடைத்து முத்தையாபுரம் பகுதியில் உப்பு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் பொதுமக்கள் வியாபாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்
Tags : தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.