காமன்வெல்த் போட்டியில் வென்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இங்கிலாந்து பர்மிங்காமில் நடந்து முடிந்த காமன் வெல்போட்டியில் பதக்கங்களை வென்று வந்த இந்திய வீரர்கள்- வீராங்கனைகளுக்கு தம் இல்லத்தில் தேனீர் விருந்தளித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார் .காமன் வெல்த் போட்டியில் இந்தியா நான்காவது இடம் பெற்றது குறித்தும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போ ட்டி இந்தியாவில் நடந்தது மூலம் இந்தியா விளையாட்டுத் துறையில் முன்னணிக்கு வந்து கொண்டிருப்பதாக பெருமிதம் கொண்டார்.உடன்மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக சிங் தா௯ாா்.

Tags :