பொங்கல் விழாவை -மாணவர்களோடு சிலம்பம் ஆடி மகிழ்ந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Admin / 10-01-2026 04:03:13pm
பொங்கல் விழாவை -மாணவர்களோடு சிலம்பம் ஆடி மகிழ்ந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜவகர் நகர் சட்டமன்ற அலுவலகத்திற்கு முன்பாக பொங்கல் விழாவை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொண்டாடினார். பல்வேறு விதமான அலங்கார அமைப்புக்களுடன் மிகப் பிரமாண்டமான பொங்கல் பானை வடிவமைக்கப்பட்டு பெண்கள் பொங்கலிட்டனர் உங்கபொங்கலை ருசித்து சாப்பிட்ட முதலமைச்சர் அவர்களோடு செல்பி எடுத்து கைகுலுக்கி கொண்டார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற விழாவில் சுமார் 8,000 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கியதோடு மாணவர்களோடு சிலம்பம் ஆடி மகிழ்ந்தார்.

பொங்கல் விழாவை -மாணவர்களோடு சிலம்பம் ஆடி மகிழ்ந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்
 
Tags :

Share via

More stories