மதுரையில் மேம்பாலம் இடிந்து விபத்து கட்டுமான நிறுவனத்துக்கு ₹3 கோடி அபராதம்

by Editor / 26-04-2022 03:33:56pm
மதுரையில் மேம்பாலம் இடிந்து விபத்து கட்டுமான நிறுவனத்துக்கு ₹3 கோடி அபராதம்

மதுரையில் மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக கட்டுமான நிறுவனத்துக்கு ₹3 கோடி அபராதம் விதித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உத்தரவு,கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் விபத்துக்குள்ளானதில் உ.பி-ஐ சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார்.

 

Tags :

Share via