தமிழகத்தில் செப்.06 வரை மழை நீடிக்கும்

by Staff / 01-09-2024 04:23:33pm
தமிழகத்தில் செப்.06 வரை மழை நீடிக்கும்

தமிழகத்தில் இன்று முதல் வரும் செப்டம்பர் 06ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செப்.1 முதல் 6-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வடதமிழகத்தில் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories