அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அதானி.

by Staff / 03-06-2024 04:35:40pm
அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த அதானி.

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மீண்டும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்தார். இதுவரை அந்த நிலையில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளினார். அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டதால் அதானியின் சொத்து பெருமளவில் அதிகரித்தது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அதானி 111 பில்லியன் டாலர்களுடன் உலகின் 11வது பணக்காரர் என்ற அந்தஸ்தில் உள்ளார். அம்பானி 109 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 12வது இடத்தில் உள்ளார்.

 

Tags :

Share via

More stories