2024- வது ஆண்டிற்கான இரண்டாவதுசுற்று ஹச் ஒன் பி விசா 

by Writer / 30-07-2023 02:09:37pm
2024- வது ஆண்டிற்கான இரண்டாவதுசுற்று ஹச் ஒன் பி விசா 

அமெரிக்காவில் குடி உரிமை பெறவும் மற்றும் வேலை வாய்ப்புக்காக ஹெச் ஒன் பி விசா விசாவுக்காக பல பேர் விண்ணப்பித்து கிடைக்காமல் காத்திருக்கக் கூடிய சூழலில் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இது 2024 வது ஆண்டிற்கான சுற்று ஹச் ஒன் பி விசா  என்பது புலம்பெயர்ந்தோ அல்லாதவருக்கு வழங்கப்படும் விசாவாகும். அமெரிக்க தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை வெளிநாட்டினர் பெறுவதற்கான விசாவாகும் . கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 2023 வரை முதல் வாய்ப்பு சுற்று அறிவிக்கப்பட்டது. அத்தருணத்தில் அதிகமானோர் விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காமல் இருந்த காரணத்தினால்,இரண்டாவது நிலை வாய்ப்பை உருவாக்கும் முகமாக ,இந்த கூடுதல் பதிவுகளுக்கான விண்ணப்ப பதிவை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. முன்பு விண்ணப்பிக்கப்பட்ட மின்னணு உள்ளீடுகளில் இருந்து தகுதியானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விசா முறைப்படி வழங்கும் முயற்சியை அமெரிக்க அரசாங்கம் மேற்கொள்ள இருக்கிறது.

[30/07, 02:12] 1Tamilnews: ஹெச் ஒன் பி விசா

2024- வது ஆண்டிற்கான இரண்டாவதுசுற்று ஹச் ஒன் பி விசா 
 

Tags :

Share via