4 கிலோ தங்கத்தில் சட்டை அணிந்த அரசியல்வாதி

by Staff / 01-09-2024 04:29:21pm
4 கிலோ தங்கத்தில் சட்டை அணிந்த அரசியல்வாதி

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் பரேக் என்பவர் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். இவர் 4.1 கிலோ எடை கொண்ட தங்கத்தால் செய்யப்பட்ட சட்டை அணிந்து வருகிறார். 2014ஆம் ஆண்டு இவர் இந்த சட்டையை முதன் முறையாக அணிந்தார். அப்போது அதன் மதிப்பு என்பது 98 லட்சத்து 35 ஆயிரத்து 99 என்று இருந்தது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சட்டையின் மதிப்பு என்பது ரூ.2 கோடியை தாண்டி உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo