உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த ஜப்பான் பாஸ்போர்ட் 87 ஆவது இடத்தில் இந்தியா பாஸ்போர்ட்

உலக அளவில் பாஸ்போர்ட் தரவரிசையில் ஜப்பான் பாஸ்போர்ட் முதல் இடத்தில் உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சென்ற குடியேற்றம் தொடர்பான ஆலோசனை நிறுவனம் 2022ஆம் ஆண்டில் பாஸ்போர்ட் சேவை குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்திலும் சிங்கப்பூர் பாஸ்போர்ட் இரண்டாவது இடத்திலும் தென்கொரியா பாஸ்போர்ட் மூன்றாம் இடத்திலும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது இந்த பட்டியலில் இந்தியா இந்த பட்டியலில் இந்தியா பாஸ்போர்ட் 87 ஆவது இடத்தில் உள்ளது.
Tags :