பெண் யானையின் பல்லை விற்க முயன்ற மூன்று பேரை கைது செய்த வனத்துறையினர்.

பெண் யானையின் பல் என்று சொல்லப்படும் தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற கொடைக்கானல் ஜெயராமன் வால்பாறை சசிகுமார் திண்டுக்கல் வக்கம்பட்டி செல்லத்துரை மூன்று பேரும் கடந்த சில நாட்களாக பெண் யானையின் தந்தத்தை விற்பனை செய்வதாக மாவட்ட வனத்துறை அதிகாரிக்கும் மதுரை வன குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து மதுரை வன குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் வத்தலகுண்டு வனத்துறை அதிகாரிகள் குற்றவாளிகளை கண்காணித்து வத்தலகுண்டு அருகே விற்பனை செய்ய முயன்ற போது கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : பெண் யானையின் பல்லை விற்க முயன்ற மூன்று பேரை கைது செய்த வனத்துறையினர்.