மதிமுக தலைவர் வைகோவை இன்று சந்திக்கும் முதலமைச்சர் விஜய்
தமிழக முதலமைச்சர் விஜய், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவரது அண்ணாநகர் இல்லத்தில் நேரில் சந்திக்கிறார். மரியாதை நிமித்தமான சந்திப்பாக இது சொல்லப்பட்டாலும், எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து இதில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :



















