மஞ்சள் காமாலை பாதித்த 13 வயது சிறுமி பலி

by Staff / 19-10-2024 02:58:17pm
மஞ்சள் காமாலை பாதித்த 13 வயது சிறுமி பலி

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி கிராமத்தில் காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை பாதிப்பால் 13 வயது சிறுமி உயிரிழந்தார். முன்னதாக பெரியகுளம் அருகே சங்கரமூர்த்திப்பட்டியில் காய்ச்சல் பாதிப்பால் நேற்று முன்தினம் 10 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், இன்று (அக் 19) தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மோகனப்பிரியா என்ற மாணவி உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via