கடையில் திருட வந்த கொள்ளையர்களுக்கு ஊழியர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை

by Staff / 06-05-2022 12:50:37pm
கடையில் திருட வந்த கொள்ளையர்களுக்கு ஊழியர்களுக்கும்  இடையே துப்பாக்கி சண்டை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடைகுள்  திருட வந்த கொள்ளையர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிசிடி வெளியாகியுள்ளது. துப்பாக்கிகளுடன் கடையில் கொள்ளை அடிக்க வந்த 4 பேர் வாக்குவாதம் செய்த ஊழியரை நோக்கி சுட்டனர்  ஊழியர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு கொள்ளையன் குண்டடிபட்டு உயிரிழந்தான்  மற்றொரு கொள்ளையன் பிடிபட்ட நிலையில் தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சரமாரி துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவத்தின் சிசிடிவி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

 

Tags :

Share via