சுங்கச்சாவடி பிரச்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

by Editor / 27-10-2022 08:43:21am
 சுங்கச்சாவடி பிரச்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை ஆகிய இடங்களில் இயங்கி வரும் சுங்கச்சாவடியில் பணியாற்றிய 56 தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்யாமல் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடக்கிறது.

 

Tags :

Share via
Logo